Standard

255536-IndianNepalEarthquakeReuters-1316418652-871-640x480

Source: http://i1.tribune.com.pk/wp-content/uploads/2011/09/255536-IndianNepalEarthquakeReuters-1316418652-871-640×480.jpg

பூமித்தாயே,

அமைதி கொள்ளம்மா!

பிள்ளைகளின் அழுக்குரலும்

பெண்களின் கதறலும்

கேட்கவில்லையா?

வானில் வட்டமிடும் கழுகுகளைக்

காணவில்லையா?

உயர்ந்து நின்ற கட்டிடங்கள்

மண்ணோடு மண்ணாகி விட்டது

போதவில்லையா?

உயிரற்ற உடல்கள் கூடுவதை

அறியவில்லையா?

பொறுமை காத்திடு, தாயே!

பொறுமை காத்திடு!

*இலக்கியா*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s