கண்முடி உன் கண்களைப் …

Standard

கண்முடி உன் கண்களைப் பார்க்கிறேன்

கனவுகளில் நான் உன்னை காண்கிறேன்

கரம் பிடித்து நடக்க ஏங்குகிறேன்

காதோரம் உன் மூச்சுக்காற்றை உணர்கிறேன்

காற்றில் உன் சிரிப்புச்சத்தத்தைக் கேட்கிறேன்

கால் வலிக்க நடக்கிறேன்

கண்ணே நான் உன்னை தேடுகிறேன்

காலமெல்லாம் கதறுகிறேன்

-சுகந்தி-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s