தமிழ்வேள் கோ சாரங்கபாணி

Standard

சிங்கையில் நான் வாழ்ந்த காலம் சுமார், 20 ஆண்டுகள் இருக்கும். இந்த 20 ஆண்டுகளில் கோ சா வைப்பற்றி நான் அறிந்தது ஒன்று மட்டுமே. அவர் தமிழ் முரசின் தந்தை. ஆனால் இப்போதுத்தான், அவர் அந்த ஒரு சாதனையையும் மட்டும் புரிந்தவர் இல்லை. இன்னும் பல விசயங்கள் செய்து உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன். தமிழர்களின் மேம்பாட்டிற்காக பல முயற்சிகள் செய்து உள்ளார். அந்த முயற்சிக்கு அக்கால கட்டத்தில் தமிழ் முரசு ஒரு கருவியாக பயன்பட்டு உள்ளது. இந்த ஒரு தமிழர் போதும், நாம் தமிழர் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள.

பலரைப் போல, தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பிற்காக சிங்கைக்கு வந்தவர்த்தான். ஆனால் அவர்களில் இருந்த பலருக்கும் இவருக்கும் ஒரு வேறுபாடு, எந்த நாடாக இருந்தால் என்ன, தமிழனம் அங்கே முன்னேற வேண்டும். அங்கே தமிழ் மொழி மேம்பட வேண்டும். தமிழ் மொழிக்கு மதிப்பு ஏற்படுத்த வேண்டும்.

சிங்கை ஒரு சிறிய நாடு. அந்த சிறிய நாட்டிலேயே சிறிய எண்ணிக்கையில் உள்ள நமக்கு என்று ஒரு செய்தித்தாள், நம் மொழி ஒரு ஆட்சி மொழி என்ற அந்தஸ்துகள் உள்ளன என்றால், அதற்கு விதைப் போட்டு மரம் வளர்த்தவர் கோ சா.

நான் ஒரு தமிழன் என்று கூற பலருக்கு இன்று நா எழாது. அதற்கு காரணம் பல இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு கோ சாவின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். பெருமை தானாக வரும். தொலைவில் பார்க்க வேண்டாம். சிங்கை மண்ணில் இருந்த ஒருவரைப் பாருங்கள்.

ஒரு இணையப்பக்கம்

Advertisements

6 responses »

 1. We people don’t know this Tamil writer. Meanwhile I have ask to my colleague. He has better knowledge about Tamil books and Tamil writer. He said don’t know. Any way I was happy “Thamizhavel G. Sarangapani” is near to our Home Town(Just 1 hr traveling). I get information about Tamil writer (Sarangapani) by reading this post. Thank s for your post. All the Best

 2. U are most welcomed. He is not a writer, as in he haven not written any books. He have only written some essays. He is more of the person who worked for the progress of Tamil literature in Singapore. 🙂

 3. Vanakkam.Thamizhavel Ko.Sarangapani is a legend. I would like to share my views with you all very happily. I can give you in point forms of what he has done to the “Tamil Pesum Nal Ulagam” and the tamils.

  1.He was born in thiruvaarur, where our Tamilnadu PM Dr.Kalainyar Mu.Karunanithi was born, where manu Neethi Chozhan ruled.

  2.He came to Singapore to work, but his heart was on Tamil and tamil people who were ignorant of thier langguage.

  3. He started the Manavar Mani Mandram which in future developed as Tamil Mani Mandram.At first Ko.Sa.encouraged the students to write essays, poems and stories in his magazine. This magazines brought many writers, poets and speakers to the world.
  4.He went from estate to estate in Malaysia from Penang to Singapore.That time Singapore and Malaysia were not seperated.
  5.e introduced the membercard to all the members of Manimandram.
  6.Speakers like Na.Parthasarathy, Kannathada, Ma.Po.Sivanyanam and Ki.A.Pe.Visvanathan took part in the Manimandram’s activities.
  7.Apart from Murasu, there was the “Daily Reform” magazine and many more.
  8.When the Malaya University decided to bring hindi to the Indian Section, Ko.Sa.immediately ran to KL to solve the critical situation. He spoke to the relevant authorities saying that since there are majority people speaking tamil language, the department should discard hindi and announce tamil as the second/third language. The authority agreed to Ko.Sa’s request, but then the U said they cannot do anything about the fund. Ko.Sa. collected donations from people in both the coutries more than rm.100,000/= and donated for the library books and the students’ scholarship.
  9.He started the Tamizhar Thirunaal which can be celebrated throughout the year. Every religion has a celebration. But none of the language has the celebration. Tamizhar Thirunaal unites all the people who speak tamil language.
  10.The Tamil Mani Mandram later developed to become Federation.
  There are still more which I will provide more together with dates. I am happy to share these with you.

  siddhasree thulasi

 4. Dr Sree Thulasi: Thank you alot for the additional information that you provided about ko.sarangapani. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s