உத்தம வில்லன்

Standard

uthama-villain-expectation-analysis

Source:http://www.iflickz.com/wp-content/uploads/2014/03/uthama-villain-expectation-analysis.jpg

முதல் முறை, ஏதோ ஓரளவு பரவாயில்லை என்று தோன்றியது.

இரண்டாவது முறை, ஆஹா! இத்தனை அழகிய அம்சங்கள் உள்ளனவே என்று தோன்றியது.

மூன்றாவது முறை, இன்னும் ஒரு முறை கூட இத்திரைப்படத்தைக் காணலாமே என்று தோன்றியது.

ஒவ்வொரு முறையும் இப்படத்தின் கவர்ச்சி கூடுகிறதே தவிர குறையவில்லை!

 

தமிழ் மொழி என் தாய்மொழி!

Standard

தமிழில் தான் தினமும் பேசுகிறேன். தமிழைத்தான் தினமும் படிக்கிறேன். ஆனால் அதை எழுத்து வடிவில் கொண்டு வரும் போது ஒரு சுகம் இருக்கிறதே! அதை சொற்களால் சொல்ல இயலாது. தமிழில் எழுதி விட்டு அதை படிக்கும் போது, ஓர் உணர்வு ஏற்படுகிறது அல்லவா? அது தமிழ் மொழியின் மீது பற்று உள்ள ஒருவருக்கே தெரியும்.

அந்த பெண்!

Standard

அந்த பெண்ணின் முகத்தில் உள்ள அழகிய புன்னகை தெரியவில்லை.
ஆனால் அவளுடைய முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் தெளிவாக தெரிகின்றன.
அவளுடைய கண்களில் இருக்கும் அந்த ஒளி தெரியவில்லை.
ஆனால் அவளுடைய கண்களைச் சுற்றி இருக்கும் கரு வளையங்கள் தெளிவாக தெரிகின்றன.
அவளிடம் உள்ள பரிவு மிக்க பரந்த மனது தெரியவில்லை.
ஆனால் அவளுடைய இடை அளவு பெரிதாக இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.
யோசிக்காமல் உதவ நீளும் கைகள் தெரியவில்லை.
ஆனால் அவள் குட்டையாக இருக்கிறாள் என்று மட்டும் தெரிகிறது.
மனதில் உள்ள அழகு அவ்வளவு பொலிவோடு இருந்தாலும்,
அவளுடைய கருமை நிற தோல் மட்டும் மிக தெளிவாக தெரிகிறது.
இதுத்தான் இன்றைய நிலை.
மனதில் வெறுப்பை உருவாக்கும் நிலை

இப்போதுக் கூட இச்சொற்களின் பொருளை உணராமல்,

அவற்றில் உள்ள எழுத்துப்பிழைகளை எத்தனை பேர் கணக்கிடுகிறார்களோ?

Some inspiration for you….

Standard

They’ll tell you to know when to quit.

We say go the extra mile.

That’s the difference between them and us.

They’ll tell you to know your limits.

We say limits are there to be broken.

That’s the difference between them and us.

*Unknown*

______________________________________________________________

An education isn’t worth a great deal if it teaches one to make a living,

but not to live a life.

*Anonymous*

______________________________________________________________

One looks back with appreciation to the brilliant teachers, but with gratitude to those who touched our human feelings. The curriculum is so much necessary raw material but warmth is the vital element for the soul of the child.

*Carl Jung*

______________________________________________________________

You are always at the mercy of others when you have very little knowledge.

*Nithiah*