Warning! You may faint due to too much exposure to HOTNESS!!!

Source: http://www.celebuzz.com

Seriously…a person cant be this HOT!! Even though he is freakingly TOO HOT, you know what is the one thing that really makes my heart skip a beat..His eyebrows..They are so cool with the scar…

I know its very random..But I have to say it before my head explodes.. :P

கண்ணதாசன் சொன்னது….

ரத்த பாசத்தில் உன் உள்ளம் துடிக்கிறதா?

சொந்த சகோதர்களை எதிர்த்து போராட நேரிடுகிறதா?

அப்போது என்ன செய்வ தென்றே தோன்றவில்லையா?

பகவத் கீதையை படி.

 

ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்க முடியுமா? கண்ணன் கதைக்கு உப கதையான குலேசரின் கதையை படி.

 

விஞ்ஞானம் வளராத காலத்தில் போர்த்துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்களை இருந்தன என்பதை ஒட்டுமொத்தமாக அறிய மகாபாரதம் படி.

 

ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு குண விசேக்ஷம் என்றால் அந்த கதையின் இறுதி வரையில் அதை கொண்டு செலுத்திய கற்பனை சிறப்பிற்கு ராமாயணம் படி.

 

இப்படி சில படிப்புகளை படிக்க சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.

காத்திருக்கும் மணமகள்

மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவரான லூயில் பாஸ்டியரின் திருமண நாளில் அவரைக் காணவில்லை. மணமகனைக் காணாமல் மணப்பெண் மேரி லாரன்ட் பதட்டத்தோடு நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தார். லூயிஸ் பாஸ்டியரைத் தேடி ஓர் இளைஞர் சென்றார். லூயிஸ் பாஸ்டியரின் ஆய்வகத்துக்கு அவர் சென்று பார்க்க, அங்கே ஓர் ஆய்வில் மூழ்கிப் போயிருந்தார் அவர். பாஸ்டியரிடம் இளைஞர் அவரது திருமணத்தை ஞாபகப்படுத்த, அதற்கு அவர் கூறினார், ‘ஆமாம்…எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அதற்காக வேலையை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு வர முடியுமா?

ஆளாக்கிய அன்னை…

தாமஸ் ஆல்வா எடிசனை அவரது பள்ளி ஆசிரியர் எதற்கும் தகுதியற்றவர் என்று கூறிவிட்டார். டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகி விடுவார் என்று கூறினார்கள். ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனைப் பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்கு பாடம் கற்பித்தாள். அந்தத் தாயாரின் விடாமுயற்சியாலும், உழைப்பாலும் எடிசன் உயர்வு பெற்றார். தாயின் கனவும் பலித்தது. அந்த எடிசனே பின்னாளில் எல்லோராலும் பாராட்டப்பட்ட பெரிய விஞ்ஞானி ஆனார். ‘மனிதன் கடன்பட்டிருப்பது மூளைக்கல்ல; முயற்சிக்கே’, ‘கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார், மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை’ என்னும் அற்புத வாக்கை கூறியவரும் அவரே.

டால்பின்கள்!

டால்பின் மீன்கள் மிகுந்த இரக்க குணம் கொண்டவை. தங்கள் கூட்டாளிகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் உடனே அங்கு விரைந்து செல்லும். மயக்கமடைந்த டால்பினை மற்ற மீன்கள் தண்ணீருக்கு மேல் தூக்கி சுவாசத்துக்கு வழி செய்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

படிப்பு எதற்கு? அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாக தொல்லை கொடுக்காதவனாய் நாணயமாய் வாழ்வதற்குத்தான்.

 

-பெரியார்-

திரும்பிய நந்தி!

எல்லா ஆலயங்களிலும் நந்தி இறைவனை நோக்கியே இருக்கும். ஆனால் கர்நாடக மாநிலம் ‘நஞ்சன்கூடு’ என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேசுவாரர் ஆலயத்தில் இருக்கும் நந்தி, இறைவனை நோக்கியில்லாமல், எதிரே வரும் பக்தர்களை நோக்கியுள்ளது. இந்த நந்திக்கு அலங்கார நந்தி என்று பெயர்!

So long…

It has been so long since I last blogged…It feels like I have killed the blog..the one thing that made me happy.

I need ideas…

I need ideas to make extra cash..I have been looking through some sites..but havent found anything that applies to me…haiz…

Sponsor a child

Its the festive season. A season of giving. During this wonderful time, I came across this booth in vivo city. It is a sponsor a child booth by world vision. 45 dollars per month would provide a child with food, shelter and education. Yearly feedback would be given to the sponsor about the child’s progress. I think its a small action which would make a big difference in a child’s life. Please become a sponsor if you can. For more details you can view this website. :D

Follow

Get every new post delivered to your Inbox.